Page 11 of 11
சகி இந்த மௌனம் என்ன சொல்லுது?
ம்ம்ம் சரிங்க சார்.
என்ன சரிங்க சார்?
நம்புறேன்.
ஹ்ம்ம் அது.
சரி நீ ஓய்வெடு நான் போய்ட்டு வரேன்.
கதவின் அருகில் சென்றார் அவர்.
சார்.....
என்ன சகி?
உங்க பேரென்ன சார்?
இதழோரம் ஆரம்பித்த சிறு புன்னகையோடு
தேவ்.....வாசுதேவ் I.P.S