(Reading time: 24 - 47 minutes)

“அதெல்லாம் கிடையாது. நான் கஸ்டமர் சப்போர்ட் டீம்ல இருக்கேன். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேரை சந்திக்குறேன் தெரியுமா?”

 

“இருக்கலாம்! ஆனால் என் கிட்டேயும் சில கெட்ட பழக்கம் இருக்க தான் செய்யுது” என்றான் அகிலன்.

 

“அப்படியா? அபப்டி என்ன பழக்கம்?”

 

“பொய் சொல்றது...”

 

“ஒ..!!! அது எல்லோர் கிட்டேயும் இருக்கே...”

...
This story is now available on Chillzee KiMo.
...

்.

 

அகிலன் அதை ஏன் இறந்தக் காலத்தில் சொன்னான் என்பது கண்மணிக்கு புரியவில்லை...

 

இப்போது அவனுக்கு பிடித்ததுப் போல ஒருத்தி கண்ணில் பட்டு விட்டாள் என்று சொல்லாமல்

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.