Page 11 of 22
ஒரு ஞாயிற்றுக்கிழமை, துணிகளை துவைத்து அவள் மொட்டை மாடியில் காயப் போட்டுக் கொண்டிருந்தாள்...
அகிலனும் அம்ருதாவை அங்கே அழைத்து வந்திருந்தான்... கண்மணி துணிகளை கோடியில் போட்டுக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் விடியோ கேம்ஸ் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்...
அந்த வீடு இருந்த இடம் ஒரு காலனி... அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பல வர
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ற மேனகா, குரலை தாழ்த்தி,
“அது உன் தம்பி மனைவியோட சொந்தக்காரர்ன்னு உங்க அம்மா சொன்னாங்க. இருந்தாலும் பார்த்து இரு. சும்மா உன் பொண்ணை அப்படி விடாதே. நீ வேற தனியா இருக்கேன்னு