Page 15 of 22
“எப்படி மூணு நாள் லீவ் போட்டா??? அதும் நைட்டெல்லாம் இரண்டு மணி நேரத்துக்கு ஒருத்தடவை வந்து அம்ருதாக்கு பார்க்குற மாதிரி டெம்பரேச்சர் பார்த்தீங்களே... அதுவும் சாதாரணமா செய்ததா???”
கண்மணி என்ன சொல்வது என்று புரியாமல் குழம்பி நின்றாள்...
“உங்களுக்கு தெரியுமான்னு தெரியலை அகிலண்ணாக்கும் உங்களைப் பிடிக்கும்...”
கண்மணியின் இத
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அக்கம் பக்கத்துல மத்தவங்க என்ன சொல்வாங்க???”
“புல் ஷிட்!!!! சாரிக்கா... என்ன இப்படி பேசுறீங்க??? அக்கம் பக்கத்துல இருக்குறவங்க என்ன சொன்னா நமக்கென்ன வந்துச்சு???”