Page 18 of 22
“இதெல்லாம் சரியா வருமான்னு...”
“எது சரி, எது தப்பு???”
“...”
“நான் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்க்கா... எத்தனையோ பேருக்கு கன்சல்டிங் செய்றேன்... உலகத்துல எவ்வளவு விதமான பிரச்சனைங்க இருக்கு தெரியுமா???”
“...”
“நீங்க சொன்ன பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு எல்லாம் உங்க கல்யாணத்தை பத்தி பேச யோசிக்க ந
...
This story is now available on Chillzee KiMo.
...
உலகத்துல இருக்க பணக்காரங்க எல்லாம் எதுக்கு கல்யாணம் செய்துக்குறாங்க??? அதான் கோடி கோடியா பணம் வச்சிருக்காங்களே!!! மனைவி, குழந்தைங்க எல்லாம் எதுக்கு??? நீங்க என்ன நினைக்குறீங்க...???”