Page 19 of 22
“தாமரை...”
“இங்கேப் பாருங்க... நம்ம வாழ்க்கையை நாம தான் முடிவெடுத்து எடுத்துட்டு போகனும்... உங்களுக்கு தெரிஞ்சிருக்கட்டும்னு தான் அகிலன் பத்தி எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் சொன்னேன்... நாளைக்கு நான் சொல்லலைன்னு நீங்க சொல்லிடக் கூடாதே... அதோட உங்களை இன்ஃப்லூயன்ஸ் செய்யும் ஆசை எனக்கு கிடையாது... என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க சூப்பர் ஸ்மார்ட்... சரியா தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க புடவையை வச்சே பதில் தெரிஞ்சிரும்...”
“...”
“கடைசியா இன்னொரு டிஸ்க்லேய்மர் க்கா... இந்த புடவை ஐடியா கொடுத்தும் அகிலன்ண்ணா தான்...”
“...”