Page 13 of 22
அவனே புரிந்துக் கொள்வான் என்று கண்மணி நினைத்துக் கொண்டாள்...
புரிந்துக் கொண்டு விட்டான் போலும்...
அது தான் ட்ரெய்னிங் முடிந்து... அதிக கேள்விகள் கேட்காமல் கிளம்பி விட்டான்...!!!
தவறான முடிவெடுத்து விட்டாளா???
கண்மணிக்கு விடை தெரியவில்லை...
...
This story is now available on Chillzee KiMo.
...
ணிக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை... சரி, தாமரையே பேசட்டும் என்று அமைதியாக இருந்தாள்...
“ஏன்க்கா நீங்க அவர் கிட்ட உண்மையை சொல்லலை?” என தாமரை கேட்ட அடுத்தக்