(Reading time: 38 - 75 minutes)
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா
கிறிஸ்துமஸ் சிறப்பு சிறுகதை - பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை - சசிரேகா

  

Sharing lots of love and happiness

  

Come on ring those bells

  

Light the Christmas tree

  

Jesus is the King Born for you and me

  

Come on ring those bells

  

Everybody say Jesus,

  

we remember it's Your birthday

  

  

அந்த பாடலை கேட்ட கதிரேசனோ

  

”எலேய் ராபர்ட்டு அங்க என்னடா ஒப்பாரி வைக்கற”

  

”யோவ் நீயா இரு வரேன்” என சொல்லிக் கொண்டே அவரிடம் வந்தவன்

  

”நான் ஒப்பாரி வைக்கலை பாட்டு பாடறேன்“

  

”எதுக்கு”

  

”எதுக்கா கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாட்டு பாடறேன்“

  

”பாட்டெல்லாம் பாடனுமா”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.