(Reading time: 22 - 44 minutes)

றுநாள் காலையில் நந்திதா ஆபீஸ் வருவதை பற்றி உதய் எதுவும் கேட்கவே இல்லை.

அது நந்திதாவின் கவனத்தை எட்டினாலும், அப்படி அவன் கேட்காமல் இருப்பதும் நல்லது தான் என்று தோன்றவே அமைதியாக இருந்தாள்...

எப்போதும் போல நேரத்திற்கு ஆபிஸ் கிளம்பியவன், நந்திதாவின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு,

“கிளம்புறேன்...” என்றான்.

நந்திதா மெல்ல தலை அசைக்கவும்,

“என் கிட்ட ஏதாவது சொல்லனுமா நதி....” என்றுக் கேட்டான்....

நந்திதா விழிகளை விரித்து அவனை பார்த்தாள்...

“இல்லை இரண்டு நாளா ஏதோ யோசிச்சிட்டே இருக்கீயே.... அதனால கேட்டேன்...”

ஒன்றும் இல்லை என்பது போல அவள் தலை அசைக்கவும், அவளை ஒருவிதமான பார்வை பார்த்து விட்டு, எதுவும் செல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்பே அழைப்பை துண்டித்திருந்தான் சந்தோஷ்.

ஜெய் இங்கே அல்லவா இருக்கிறான். அவனிடம் எப்படி இந்த புதிய விபரத்தை சொல்வது?

சந்தோஷ் பேசுவதை பார்த்தால் அவளை கண்காணித்து கொண்டிருக்கிறான் போலிருக்கிறதே....

குழப்பத்துடன் கையில் இருந்த பையை கெட்டியாக பிடித்தபடி நடந்தாள் நந்திதா....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.