Page 5 of 11
“ஐயோ” என்று சாரா அலறிய அதே வேளையில் ஜோஸ்வாவின் அடி மனதிலிருந்து அந்த வார்த்தை புரண்டெழுந்து கரையை தொட்ட சுனாமியைப் போல் அவன் வாயில் இருந்து வெளிப்பட்டது.
“அம்மா…!”
இதுவரை அவன் உச்சரித்தே அறியாத வார்த்தையை தன்னுடைய குரலால் கேட்ட அதிர்ச்சியில் ஒரு கணம் திகைத்த அவன், சுருண்டு விழுந்திருந்த நிதர்சனாவை தூக்கினான். ”கால் த டாக்டர்”.
மொத்த உடம்பும் பதற நடு
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொள்வது என் பொறுப்பு என்றும் கூறினேன். ஆனால், அவர் ஒப்புக் கொள்ளவில்லை.” ராகுல் தொடர்ந்து கூறினான்.
“ஓ…” சட்டென திரும்பி மேஜையின் மேல் இருந்த கார் சாவியை கையில் எடுத்தவன், ராகுலிடம்,