Page 10 of 11
தரையில்கூட மெத்தென்ற காஷ்மீரி கம்பள விரிப்பு…. அதனை அவள் பார்த்துக் கொண்டேயிருக்கும்போது உள்ளே வந்த ஜோஸ்வா.
“அந்த காஷ்மீரி விரிப்பிற்கு கீழ் ஃபோம் அமைந்துள்ளது. இந்த இருக்கையை உங்கள் விருப்பப்படி அட்ஜெஸ்ட் செய்து அமர்ந்து கொள்ளலாம். நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால், சாரா கேபினுக்கு அருகில் சிறிய படுக்கை அறை அமைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான க்ளைண்ட்ஸை மட்டும் நீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யுங்கள் சார்.”
“ஓகே நிதர்சனா, நீங்கள் சொல்வதுபோல் செய்கிறேன். ஆனால், குழந்தையின் பாதுகாப்பு மிக முக்கியம். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கிளம்பலாமா?”