Page 6 of 11
”மிஸ் நிதர்சனாவிற்கு என் அறைக்கு அருகிலேயே கேபினை தயார் செய்யுங்கள். டிசைனை நான் தருகிறேன். இப்போது அவர்கள் வீட்டிற்கு சென்று நேற்று நடந்ததற்கு நான் மன்னிப்பு கேட்டாக வேண்டும். இனி இதுபோல் எதுவும் நிகழாது என்று உறுதி கூறி, அவர்களை வேலைக்கு அழைத்து வருகிறேன்.”
“சார்…” என்று இழுத்த சாராவிடம்,
“ஏன் சாரா நம் அலுவலகத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கவனமாக பார்த்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டிங். மற்றபடி என்னை ஆட்டி வைக்கிறார்கள் சார். பணியாளருக்கு பாதுகாப்பு இல்லையென்று, நிதர்சனாவிற்காக ஸ்டிரைக் கூட செய்வார்கள் போலிருக்கிறது.”. அவன் கூறுவது மெய் என்று நம்பும் பாவனையில் கூறினான்.