(Reading time: 41 - 81 minutes)

“முன்பெல்லாம் இப்படியில்லை. இவர்கள் வந்து கெடுத்துவிட்டார்கள். என் பேச்சை யாரும் கேட்பதேயில்லை.” என்று குறை கூறினான். ராம் அவனை நம்பாத பாவனையில் பார்க்கும்போதே, தன் அலைபேசியை எடுத்து “இதைப் பாருங்கள்” என்று அவரிடம் நீட்டினான்.

அதில் வீடியோ கால் வந்திருந்தது. அவனுடைய அலுவலக பணியாட்கள் சாரா, ராகுல் உட்பட அனைவரும் ஒரே குரலில் கூவினார்கள். “வி நீட் யூ நீது. ப்ளிஸ் கம்!

...
This story is now available on Chillzee KiMo.
...

்கும்போது நாம் திருமணம் செய்து கொள்வது சரியல்ல என்று நான்தானே திருமணத்தை நிறுத்தினேன்.”

“மாமா அத்தைக்கு என் மேல் கோபம் இருக்கிறதுதானே. அவர்களை நேரில் சென்று பார்க்கவும் தயக்கமாக உள்ளது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.