(Reading time: 41 - 81 minutes)

“நந்து, உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அடுத்தவர்களுக்காக இவ்வளவு யோசிக்கிறாய்!. ஒரு காலத்தில் நானே உன்னை புரிந்து கொள்ளாமல் வருத்தப்பட வைத்திருக்கிறேன். ஐ ம் சாரி”.

“அந்த சிவானிகூட சுற்றியதை சொல்கிறீர்களா?”

“அடிப்பாவி, நான் எங்கே சுற்றினேன். நீதான் அவளை தூண்டிவிட்டு என் மேல் ஏவிவிட்டாய்.”

“எருமையைதான் ஏவிவிடுவார்கள். சிவானி அப்படியல்ல. மேலும

...
This story is now available on Chillzee KiMo.
...

திற்கு சென்ற நிதர்சனாவிற்கு ஆச்சரியம் மேலிட்டது. அவளுடைய கேபின் ஜோஸ்வாவின் அறைக்கு அருகில் மாற்றப்பட்டிருந்தது. ஆகாய வண்ணமும் இளஞ்சிவப்பு வண்ணமுமாக ஜன்னல் திரைகள், மேஜை விரிப்புகள் அலங்கரித்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.