(Reading time: 19 - 38 minutes)

ம்ம் சரி..

உனக்கு ஜாப் போற இன்ட்ரெஸ்ட் இருக்கா இல்லை எதாவது மேல படிக்குறியா???இல்ல கல்யாணத்துக்கப்பறம் வீட்லயே இருக்கேன்னு சொன்னாலும் ஓ.கே தான்.நீ சொல்றதுதான்..

அதப்பத்தி நா ஏதுவும் யோசிக்கலயே..

இன்னும் டைம் இருக்கு பொறுமையா யோசிச்சு சொல்லு..ஆனா ஒண்ணு இப்படியே கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டேயிருந்தா தனிக் குடித்தனம் வேற நா ரொம்ப பாவம்மா..என் நிலைமையும் கொஞ்சம் மைண்ட்ல வவச்சுக்கோ என்ன சரியா??

லேசாய் மென்னகைத்தவள் வழக்கம்போல் தலையாட்ட அவளைப் போன்றே அவனும் தலையசைத்து சிரித்தான்..

“ஹப்பா அட்லீஸ்ட் இது பெட்டர் குட்..சரி   வா கிளம்பலாம் அல்ரெடி கமிஷ்னர பாக்றதுக்கு போறதுல 15 மினிட்.ஸ் லேட் “,

என அசால்ட்டாய் கூறியவனை அதிர்ச்சியாய் பார்க்க கண்ணடித்து எழுந்தவன் நோ ப்ராப்ளம் பொண்டாட்டியா கமிஷ்னரானு பாத்தா வைப்தான் பர்ஸ்ட் இல்லயா..போலாம் என தலையசைத்து அவளை அழைத்துச் சென்றான்..

வணக்கம் மக்களே,இதெல்லாம் நடக்குற விஷயமானு உங்களில் சிலரோட மைண்ட்வாய்ஸ் கேக்குது ஆனா இப்படி நடந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்னு என் மைண்ட் வாய்ஸ் குடுத்ததுலதான் இந்த எபி எழுதிருக்கேன்..கருத்துக்களை நிச்சயமாய் பகிர்ந்துகோங்க.. smilesmile

தொடரும்

Episode 04

Episode 06

{kunena_discuss:1164}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.