Page 13 of 15
“அந்த குயின் சூட்!” என்றாள்.
“என்ன விஷேசம்டா?”
“அம்மாவோட நினைவு அங்கே வரும்” அவள் குரல் தளுதளுத்தது. ஜெகனிற்கு கண்கள் கலங்கின. துளசியின் இடத்தை வேறு யாராலும் நிரப்பவே முடியாது!
“ம்… ஏன் அம்மா நினைவு வந்தது? இன்னும்கூட தெளிவாக சொல்லனும்” இப்போது ஜோஸ்வா டிமாண்ட் செய்தான்.
“அது… சின்ன வயசில அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு வானத்து நட்சத்திரங்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிறான். அந்த வீடு அங்கிருந்த அத்தனையும் அவளுக்காக உருவாக்கப்பட்டது கண்ணீரை துடைத்தவனை பார்த்து,
“லூசாடா நீ. இதையெல்லாம் என்னிடம் முன்பே சொல்லியிருக்க வேண்டுமல்லவா?” செல்லமாக கூறினாள்.