Page 2 of 9
”நான் தாத்தாகிட்ட ஆதிரா என்னை காதலிக்கிறதா சொல்லியிருக்கேன். ஆனா தாத்தா அதை நம்பல ஆதிராகிட்ட நேர்லயே விசாரிச்சுதான் முடிவு எடுப்பேன்னு சொல்லிட்டாரு” என ஆதிபன் சொல்ல அதைக் கேட்டு பதட்டமடைந்தாள் வெண்பா. மெல்ல ஆதிபனிடம்
”ஆனா அத்தான் ஆதிரா எப்படி தாத்தாகிட்ட பேச ஒத்துக்குவா”
”அதான் நான் உன்கிட்ட காலையில ஒரு திட்டம் சொன்னேனே ஞாபகம் இருக்கா. அதுபடி அவள் கிட்ட பேச
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் நாளைக்கு ஊருக்கு போயிடறேன். என்னால உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது அத்தான்”
அதைக் கேட்டதும் ஆதிபன் கலவரத்துடன் ஆதிராவை பார்த்து
”இல்லை ஆதிரா நீ ஊருக்கு போகக்கூடாது”