Page 3 of 9
”ஏன் அத்தான் நீங்கதான் என்னை காதலிக்கலையே அப்புறம் எதுக்கு நான் இந்த ஊர்ல இருக்கனும்”
”இல்ல ஆதிரா உன்னால எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு”
”என்னாலயா என்ன அத்தான்”
”என் வீட்ல தாத்தா எனக்கு வேற ஒரு பொண்ணை பேசி முடிச்சிட்டாரு. நான் அவர்கிட்ட முடியாதுன்னு சொன்னேன் காரணம் கேட்டாரு நீ என்னை காதலிக்கிறதா சொன்னேன்” என அவன் கூறி முடிப்பதற்குள் ஆதிரா பதட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ியமான விசயம் இந்த திட்டத்தை பத்தி நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது முக்கியமா வெண்பாகிட்ட. அவள்கிட்ட சொன்னா அவளோட அப்பாகிட்ட சொல்லிடுவா. அவர் எங்க வீட்ல சொல்லிட்டா பெரிய பிரச்சனையாயிடும் புரியுதா”