Page 4 of 9
”சரிங்க அத்தான் உங்க கல்யாணம் முடியறவரைக்கும் நான் யார்கிட்டயும் இந்த விசயத்தை பத்தி சொல்லமாட்டேன்”
”சரி நீ கிளம்பு நேரமாயிடுச்சி நாளைக்கு சீக்கிரமாவே என் வீட்டுக்கு வந்துடு நீ வரும் போது நான் இருக்கமாட்டேன். அதுக்காக நீ பயப்படாத பரதன் இருப்பான் அவன் கிட்ட உன்னை பார்த்துக்க சொல்லிட்டு போறேன். உனக்கு ஏதாவது தேவைன்னா அவன் கிட்ட கேளு அவன் செய்வான்”
அவன் சொன்னத
...
This story is now available on Chillzee KiMo.
...
்கறேன்”
”தாத்தா ஆதிரா வந்ததும் நீங்க என்னென்ன கேள்வி கேட்கனும்னு நினைக்கிறீங்களோ அதையெல்லாம் கேட்டுக்குங்க. நான் பக்கத்து மாவட்டத்துல ஒரு முக்கியமான வேலையா போறேன். வர்றதுக்கு நேரமாகும்”