Page 8 of 9
மற்றொருபுறம் பூஜை அறையும் அதற்கடுத்தாற்போல் டைனிங்ஹால் அடுத்து சமையல் அறை இருந்தது.
அதற்கடுத்தாற் போல் ஸ்டோர் ரூம் மற்றும் இன்னும் சில அறைகள் இருந்தது.
இறுதியில் கொல்லை. அதில் ஒரு பக்கமாக கிணறு அதை ஒட்டினாற்போல் மோட்டார் ரூம் இருந்தது.
கொல்லையில் கறிவேப்பிலை மரம் தென்னை மரம் வாழை மரம் மருதாணி மரம் மறுப்பக்கம் மாட்டுத் தொழுவத்தில் 5 பசுமாடுகள் 3 கன்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா சரி நான் கொஞ்ச நேரம் ஓய்வடுக்கறேன்” என அவள் கூறவும் அவளிடமிருந்து விடைபெற்ற பரதன் நேராக கீழே ஹாலுக்கு வந்தான்.
ஆதிரா அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள்.