(Reading time: 28 - 56 minutes)

”அட இதென்னமா கேள்வி தாராளமா தங்கு இது உன் வீடு. நீ இங்க தங்க யாரோட அனுமதி வேணும் சொல்லு. உனக்கு என்ன வேணுமோ நீ இங்க தாராளமா கேட்கலாம். எதை வேணும்னாலும் எடுத்துக்கலாம் புரியுதா”

உடனே வெளிப்புறமாக வந்து பரதனை சைகை செய்து அழைத்து அவனிடம்

”பரதா ஆதிராவை கூட்டிட்டு போய் அவளுக்குன்னு ரூம் ரெடிபண்ணி அதுல தங்கவை ஆதிபன் வந்ததும் மேற்கொண்டு பேசிக்கலாம். ஆதிராவிற்கு ஏத

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்தது.

அதை தாண்டியவுடன் ஒரு பக்கத்தில் மீண்டும் பல அறைகள் காணப்பட்டன.

வயதான தாத்தாவிற்கும் பாட்டிக்கும் கூடவே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கீழேயே அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.