(Reading time: 28 - 56 minutes)

”அதைப்பத்தி நீதான் சொல்லனும் ஆதிபன் கிட்ட உனக்கு பிடிச்சது என்ன”

”தெரியல தாத்தா எது பிடிக்கும்னு சொல்ல தெரியலை ஆனா எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்”

”காதல் கல்யாணம் இதெல்லாம் விளையாட்டில்ல இன்னிக்கு உனக்கு பிடிச்ச விசயங்கள் நாளைக்கு பிடிக்காம போகலாம்”

”நானும் நல்லா படிச்ச பொண்ணுதான் எனக்கும் பலபேரை பார்த்து பழகின அனுபவம் இருக்கு. நான் ஒண்ணும் விளையாடலை

...
This story is now available on Chillzee KiMo.
...

ப நான் ஊருக்கு போனா உங்க மாப்பிள்ளைங்க என்னை ஏதாவது செய்துடுவாங்கன்னு ஆதிபன் அத்தான் நினைக்கிறாரு. அதனால பாட்டி நான் என் லக்கேஜ்களை கொண்டு வந்திருக்கேன் இங்கயே தங்கலாமா” உடனே பாட்டியும் அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.