Page 2 of 9
”ஆமா நீங்க ஒவ்வொரு முறையும் அப்படி பெரிசா செஞ்சி செஞ்சிதான் மாமன்ங்க வந்து கெடுத்தாங்க தாத்தா
இந்த முறையும் என் கல்யாணம் நின்னா என் வாழ்க்கை நாசமானதுக்கு நீங்கதான் பொறுப்பு சொல்லிட்டேன்” என்று முதன் முதலாக தாத்தாவை மிரட்டவும் தாத்தாவுக்கே அதிர்ச்சியானது.
அதைப்பார்த்த ஆதிபனின் தந்தை ரத்தினவேல் பாண்டியன்.
”டேய் என்னடா எங்கப்பாவையே மிரட்டற”
”பி
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன இது நாளைக்கு நமக்கு கல்யாணம்னு கீழே எல்லாரும் பேசிக்கிறாங்களே உண்மையா” என கோபமாக கேட்க
”ஆமாம் ஆதிரா” என சொல்லிவிட்டு உடனே பரதனை பார்த்து அவனிடம் தன் கையிலிருந்த பணத்தையும் கொடுத்து