(Reading time: 32 - 64 minutes)

”ஆமாங்கய்யா இன்னிக்கு கண்டிப்பா உங்களுக்கு கல்யாணம் நடக்கும் இதை யாராலயும் தடுக்க முடியாது நாங்க இருக்கோம்” என அவர்கள் பங்குக்கு தைரியம் கூறினர்

அங்கு வந்திருந்த வெண்பா ஆதிராவிடம் சென்று யாருக்கும் கேட்காவண்ணம்

”ஏண்டி இங்க என்னடி பண்ற எனக்கு கல்யாணம் பேச வந்த நீ இப்படி கல்யாண கோலத்தில இருக்கற இதுக்காகதான் ஊருக்கு போகாம இங்கேயே தங்கினியா அவரை லவ் பண்ணல சும்ம

...
This story is now available on Chillzee KiMo.
...

்து வேலைக்காரர்கள் சமையல்காரர்கள் மற்றும் அங்கு திருமண வேலையில் மூழ்கியிருந்தவரும் பரதனும் அவனுடைய பெற்றோரும் அவர்கள் செய்யும் வேலைகளை சிறிதுநேரம் நிறுத்தி விட்டு மண்டப வாசலுக்கு வந்துவிட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.