(Reading time: 32 - 64 minutes)

”பரதா நீ கிளம்பி மேளதாள வாத்தியக்காரங்களை போய் பார்த்து இதிலிருந்து கொஞ்ச பணத்தை அட்வான்சா கொடு

அப்படியே சமையல்காரர்களையும் போய் பாரு அவங்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்துடு

 சமையலுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி போடு தேவையான காய்கறிகள் அரிசி மூட்டை மளிகை சாமான் என எல்லாத்தையும் குடோன்லயிருந்து கொண்டு போய் மண்டபத்துல சேர்த்துடு.

இப்பயிருந்து அவங்களை சம

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆதிபன் மாப்பிள்ளையாகனும்னு போட்ட சண்டையில அத்தைங்க பாட்டி அப்பா அம்மா எல்லாரும் வருத்தப்பட்டாங்க.

அத்தைங்க அழறத பார்க்க முடியாத தாத்தா என்கிட்ட வந்து ஒரு விசயம் செய்யச்சொல்லி சொன்னாரு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.