(Reading time: 32 - 64 minutes)

நேரம் போனதே யாருக்கும் தெரியாமல் முழு ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருந்தனர்.

வீட்டின் முன் பெரியதாக பந்தல் போட்டு அதில் சீரியல் லைட்டுக்கள் தொங்கவிடப்பட்டும் குலை தள்ளிய வாழை மரங்கள் இரண்டும் பந்தலின் இரு பக்கமும் கட்டப்பட்டிருந்தது.

வீடு முழுக்க சுத்தம் செய்து பந்தக்கால் நட்டு வாசலில் தோரணங்கள் கட்டி வீடு முழுவதும் பூமாலைகளால் அலங்கரித்திருந்தனர்.

ஆதி

...
This story is now available on Chillzee KiMo.
...

மேலும் பாட்டி ஆதிராவிற்கு தந்த பூர்வீக வைர நகைகளான வைர அட்டிகை அதற்கு மேட்சான காதுக்கு வைரக்கற்கள் பதித்த ஜிமிக்கி மாட்டில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட நீளமான ஆரத்தை போட்டு அலங்கரித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.