Page 4 of 9
அதுபடி நானும் அந்த 5 மாமன்கள்கிட்டயும் உங்க பொண்ணுங்களை கட்டிக்க விருப்பமில்லன்னு சொல்லிட்டேன்.
அப்படி சொன்னா பிரச்சனை சரியாயிடும்னு நினைச்சேன் ஆனா பிரச்சனைகள் பெரிசாயிடுச்சி.
5 மாமன்களும் பெரிசா சண்டை போட்டு வீட்டை விட்டே அவங்கவங்க ஊர்களுக்கு அத்தைகளையும் அவங்க பொண்ணுங்களையும் கூட்டிட்டு போய்ட்டாங்க.
அன்னிக்கு பிரிஞ்ச குடும்பம் இன்னும் சேரவேயில்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தது.
இரவு முழுவதும் கல்யாண ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.
பொழுது விடிந்தும் வேலைகள் ஓயவில்லை.
வீட்டில் யாரும் உறங்காமல் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.