(Reading time: 32 - 64 minutes)

சிவகாமியும் தன் பங்கிற்கு ஏற்கனவே ஆதிபனின் திருமணத்திற்காக என்றோ வாங்கி வைத்திருந்த தங்க  ஒட்டியானம் வெள்ளி கொலுசு கைகளுக்கு வைர வளையல்கள் நடுவில் சம்பிரதாயத்திற்காக சில கண்ணாடி வளையல்களும் கைக்கு ஒன்றாக ஒரு டஜன் மற்றும் தங்கத்திலான வங்கியை இரண்டு கையிலும் அணிவித்தார்.

தலைக்கு பின்னல் போட்டு பூச்சடை தைத்து பின்னல் அடியில் குஞ்சலம் வைத்து அலங்காரம் செய்தனர். மல்லிகை

...
This story is now available on Chillzee KiMo.
...

”என்னடா மாமன்களை நினைச்சி பயப்படறியா கவலையை விடு நான் இருக்கேன் என் உசுரை கொடுத்தாவது உன் கல்யாணத்தை இன்னிக்கி நடத்தறேன் என அவர் சொல்லவும் அதை கேட்டுக்கொண்டிருந்த மற்ற உறவினர்களும் ஊர் மக்களும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.