(Reading time: 33 - 65 minutes)

”சரி சரி விடு ரொம்ப நாள் கழிச்சி அவனோட அத்தைங்களும் அத்தை பொண்ணுங்களும் வந்திருக்காங்கள்ல அதான் இப்படி சேட்டை செய்றான். அதுக்காக அவனை பிடிக்கலைன்னு சொல்லலாமா”

”இல்லை ஆன்ட்டி நிஜமாவே எனக்கு அவரை பிடிக்கலை. இந்த கல்யாணமும் பிடிக்கலை இதெல்லாம் ஆதிபன் அத்தான் என்னை பழிவாங்க செஞ்சது”

அவள் சொன்னதும் கீழே ஹாலில் நடந்ததை நினைத்து சிவகாமிக்கு சிரிப்புதான் வந்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

்தவன்

”என்னடி செய்ற எதுக்கு இப்ப அம்மாகிட்ட என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்ற நீ  சொன்னா அவங்க நம்பிடுவாங்களா”

”என்னை விட்டுடுங்க அத்தான் நான் எங்கப்பாகிட்ட போறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.