(Reading time: 33 - 65 minutes)

”எவ்ளோதான் தடுக்கறது என்னால முடியல நீங்க வாங்க“

”நான் வரலை நான் வந்தாலும் அவளை தடுக்க முடியாது”

”என்ன ஆச்சின்னா ஏதாவது பிரச்சனையா”

”அவளோட அப்பாதான் பிரச்சனையே”

”அதுக்கு எதுக்கு அன்பு மாமாகிட்ட போகனும்”

”ம் இங்கிருந்து போறதுக்கு அவருகிட்ட உதவி கேட்பா போலிருக்கு”

”ஆனா அண்ணா நேத்து தானே கல்யாணம் ஆச்சி” இன்னிக்கி அண்ணிக்கு எனன ஆச

...
This story is now available on Chillzee KiMo.
...

ையாம்”

”ஏன் எண்ணாச்சி” என அவர் கேட்டுக்கொண்டிருக்கும் போது பாட்டி உள்ளே நுழைந்து பேசலானார்.

”எல்லாம் இவன் செஞ்ச வேலை” என்றார் கோபமாக

”என்ன சொல்ற நீ ஆதிபன் என்ன செஞ்சான்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.