(Reading time: 33 - 65 minutes)

”நீ போனா உங்கப்பா உன்னை சேர்த்துக்குவாரா சொல்லு அப்படின்னா இந்தா வாசல் கதவு தொறந்துதான் இருக்கு கிளம்பு”

”சரி நான் போறேன் எங்கப்பா என்னை சேர்த்துக்கலைன்னா கூட பரவாயில்லை ஆனா உங்க கூட நான் வாழ மாட்டேன் அத்தான்” என வேகமாக தன் உடைகளை பேக் செய்து அறையை விட்டு கிளம்பினாள் ஆதிரா.

அவள் பெட்டியுடன் கீழே வருவதை பார்த்த சிவகாமி அதிர்ந்தார். யாராவது பார்க்கிறார்களா என

...
This story is now available on Chillzee KiMo.
...

்னால முடியாதுன்னு நினைக்கிறீங்களா அத்தான்”

”உன்னால எல்லாமே முடியும்னுதான் நீ நிரூபிச்சி காட்டிட்டேயாம்மா நீதான் ஊரையே ஏமாத்தறவளாச்சே அதுவுமில்லாம அடுத்தவங்களை ஏமாத்தறதுதானே உன்னோட ஹாபி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.