(Reading time: 46 - 91 minutes)

ஆனால் சக்திமித்ரன் விசயத்தில் அவ்வாறு இருக்க மாட்டாள். அவனுடைய இலக்கு ரித்துபேபி என்று தெரியும். அதையேதான் பஞ்சாயத்து கூட்டத்திலும் சொன்னானாம். ‘தரையில் உருண்டு புரண்டு....’ அவன் கூறியது நினைவிற்கு வந்து அவளை கொதிக்க வைத்தது. . இருடா நீ என்னிடம் சிக்கி விட்டாய். சொந்த ஊரில் பூனைகூட புலியாகும். இங்கே அவள் எப்போதுமே புலிதான். அவன் அவளுடைய முழு பரிமாணத்தையும் புரிந்து கொண்டு,

...
This story is now available on Chillzee KiMo.
...

்றை அவளே கோர்ட்டில் சொல்ல மாட்டாளா? அவளை அடித்தது.... எட்டு மாதங்களாக பார்க்காமல் இருந்தது... ஏற்கனவே ஒரு மனைவி இருப்பது.. அந்த குழந்தை… அந்த மெடிக்கல் ரிப்போர்ட்டின் காப்பி கூட அவளிடம் உள்ளதே…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.