Page 12 of 12
“ம்கூம்... இதுவும் சரிபட்டு வராது. சார்லி, நீ இவனை நம் தொழிற்சாலையில் டைல்ஸ் கழுவ வைத்திருப்போமே ஆஸிட் டாங்க் அதில் கையை காலை கட்டி இறக்கிவிடு. எலும்புகூட மிச்சம் இல்லாமல் அமிலத்தில் கரைந்து போய்விடுவான். காணாமல் போனதாக இருக்கட்டும்...” ரஞ்சன் வாயை திறக்கும் முன், இருவரின் பேச்சினாலும் கலவரப்பட்டு போன அவன் கையை எடுத்து கும்பிட்டு
“என்னை விட்டுடுங்க சார். “ என்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
s/tamil-thodarkathai-all-list/10756-thodarkathai-yaathu-varinum-evvaaraayinum-sagambari-kumar-03">Episode # 03
{kunena_discuss:1172}