Page 11 of 12
மறுநாள் கொஞ்சம் கலவரமாகவே விடிந்தது. எவனோ ஒருவன் வந்து அபியை கூப்பிட்டு கலாட்டா செய்து கொண்டிருந்தான். நல்லவேளையாக தாத்தா தோட்டத்தை சுற்றி பார்க்கச் சென்றிருந்தார்.
“அபி வர மாட்டான். எதுவானாலும் என்னிடம் பேசு” என்று சக்திமித்ரன் கலாட்டா செய்து கொண்டிருந்த புதியவனிடம் கூறிக் கொண்டிருந்தான். அவன் நீட்டிய செக்கை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
் தெரியாமல் மண்டை உடைந்து உடல் சிதறி செத்துபோகட்டும்”
“அப்படியெனில் இன்வெஸ்டிகேட் செய்து இறந்தது யார் என்று அடையாளம் கண்டு, கொஞ்ச நாள் கழித்தாவது ஆதாரங்களுடன் உன்னை அரெஸ்ட் செய்வேன்...”