Page 3 of 10
ஆனால், நித்திலாவை பார்க்கும்போதெல்லாம் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு “எல்லாம் சரியாகி விட்டதா நித்திம்மா. உனக்காக நான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தேன்” என்றாள்.
இந்த மங்குனியும் (உபயம்- சக்திமித்ரன்தான்) அவள் மேல் இருந்த கோபம் மெல்ல கரைய ‘சித்தியை எப்படி குறை சொல்ல முடியும், பெட்டி நிறைய பணத்துடன் வந்து ஒருவன் பேரம் பேசும்போது… அப்போது மதன் சித்தப்பாவும் பொ
...
This story is now available on Chillzee KiMo.
...
திருமணத்திலும் இப்படித்தான் போஸ் தர வேண்டும். பாய்ஸ், நீங்களும் இதுபோல வருமாறு முன்பேயே சொல்லிவிடுங்கள். இல்லையெனில் இந்த வீட்டை சேர்ந்தவர்களாக கருதப்படமாட்டீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்தான்.