(Reading time: 38 - 75 minutes)

“அதற்கு இனி வரும் திருமணம் எல்லாவற்றிலும் பெண்ணை தூக்கி வந்துதான் தாலி கட்ட வேண்டும்” என்று கூறிய விஜயன்,

“உனக்கு எப்படி இந்த புகைப்படம் கிடைத்தது?” என்று கேட்டார்.

 “தாத்தாவின் நண்பர் சிதம்பரநாதன் சாரிடமிருந்து கிடைத்தது. தாத்தாவின் நண்பர்கள் பின்னே வால்பிடித்து அலைந்ததற்கான பரிசு” என்றான்.

அன்று மாலை விருந்தினரில் பெரும்பாலானோர் ஊருக்கு கிளப்பினர்

...
This story is now available on Chillzee KiMo.
...

ினான்.

“ரொம்ப அழகாக இருக்கிறது, அம்மு. பெரிய பொட்டு… மஞ்சள்நிறப் புடவை… தங்க ஆரம்… கல் வைத்த ஜிமிக்கி.. நெற்றிசுட்டி… என் மனைவி எவ்வளவு அழகாக இருக்கிறாள். பார்” அவளருகில் அவனும் நின்று,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.