Page 10 of 10
ஆம், கணவன் பெயர் என்ற இடத்தில் சக்திமித்ரன் என்றிருந்தது. அந்த ஃபைலில் இருந்த எல்லா குறிப்புகளிலும் அவன் பெயர்தான் கணவர் என்று இடம் பெற்றிருந்தது. அந்த பெயர் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஒருவித பதட்டத்துடன் மேலும் விவரங்களை படிக்கும்போது, ரத்தன் டைல்ஸ் அண்ட் மார்பிள்ஸ் எம்டி என்றிருந்தது. அட, நம்ம ஆளு ஆட்டோ கரேஜில் ஒரு மெக்கானிக்தானே என்று சுதாரித்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
s/tamil-thodarkathai-all-list/10790-thodarkathai-yaathu-varinum-evvaaraayinum-sagambari-kumar-04">Episode # 04
{kunena_discuss:1172}