(Reading time: 38 - 75 minutes)

“உனக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்சினையா” என்று ராதை கேட்டாள். அவளின் மகள் சில நாட்களாகவே மிகுந்த அமைதியுடன் இருந்ததையும், திருமணத்திற்கு வந்த அரவிந்தனிடம் அவள் பேசவில்லை என்பதையும் கவனித்திருந்தாள். ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னை சென்று வந்ததிலிருந்து அவள் இப்படித்தான் இருந்தாள்.

:இல்லை, சாதாரண சிறு பிரச்சினைதான். அதனை ஊதி பெரிதாக்கத்தான் இங்கு சில பேர் இருக

...
This story is now available on Chillzee KiMo.
...

்டும் கேள். அவள் மன்னிக்கும் நாள்வரை காத்திரு. ஒருவேளை மன்னிக்காவிட்டால், அவளுக்கு செய்த பாவத்திற்கு தண்டனையாக சென்னையில் அருகிலேயேதானே கடல் உள்ளது. போய் விழு…  அல்லது… “ குரல் நடுங்க கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.