Page 5 of 9
அதனாலதான் நான் வரதட்சணை கேட்கல புரியுதா” என தாத்தா விளக்கம் சொல்லவும் உடனே ஆதிபன் தாத்தாவைப்பார்த்து
”என்ன புரியுதா நீங்க சொன்னா ஆச்சா தாத்தா ஊர் சொல்லனும் ஊரை விடுங்க
இதோ நம்பி மாமா நிற்கிறாரே அவர் ஒத்துக்கனும் மாமா சொல்லுங்க நான் கேட்டது தப்பா சொல்லுங்க மாமா
நீங்க யோசிச்சி பாருங்க உங்க பொண்ணு வாழ்க்கை கெட்டது என்னாலயா மாமா நானா காரணம்
ஒரே
...
This story is now available on Chillzee KiMo.
...
>”ஏண்டி திரும்பவும் என்னை ஏமாத்திட்டல்ல இன்னிக்கு காலையில நீ பேசினதை கேட்டு உன்னை நான் அப்படியே நம்பிட்டேன்டி காலையில் என்கிட்ட நீ காட்டின நெருக்கமும் இயல்பான பேச்சும் என் கண்ணை மறைச்சிடுச்சிடி