Page 6 of 9
ஆனா நீ சரியான ஏமாத்துக்காரி என் வாயாலயே நீ காரியம் சாதிக்க நினைச்சிட்டல்ல
உனக்கு சரியான தண்டனை எது தெரியுமா நான் கட்டின இந்த தாலிதான் இந்த தாலி உன் கழுத்துல இருக்கறவரைக்கும் உன்னால என்னை விட்டு எங்கயும் போக முடியாதுடி
உன்னை என்ன செய்றேன் பாரு” என கூறிவிட்டு அவளை தன்னருகே இழுத்துக்கொண்ட ஆதிபன் அவளை வலுக்கட்டாயமாக அடைய ஆரம்பித்தான்.
அடுத்த நாள் விடிந்
...
This story is now available on Chillzee KiMo.
...
்பி காரை எடுக்க சொன்னாங்க எங்கன்னு கேட்டதுக்கு
முக்கியமான வேலை பக்கத்து ஊருக்கு போகனும்னாங்க நானும் சரின்னு சொன்னேன்.
அந்த ஊருக்கு போனதும் நேரா கோர்ட்டுக்கு போக சொல்லி சொன்னாங்க