(Reading time: 31 - 61 minutes)

எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல டக்குன்னு உங்களுக்கு சொல்லலாம்னா போன் வேற சுவிட்ச் ஆப் ஆயிடுச்சி

அண்ணா இப்ப என்ன செய்றது” என அவன் கூறி முடிக்கவும் தாத்தா வரவும் சரியாக இருந்தது.

தாத்தா வந்ததும் வக்கீல் புகழேந்தி பேச ஆரம்பித்தார்.

அதற்குள் வீட்டிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் அங்கே கூடிவிட்டனர்.

”மாமா எனக்கு உங்க மேல நிறைய மதிப்பும் மரியாதையு

...
This story is now available on Chillzee KiMo.
...

ிருக்கான். அந்த பொண்ணையே கல்யாணமும் செய்ய நினைச்சிருக்கான்.

ஆனா அதை தடுத்து அவனை நீங்க உங்க மாப்பிள்ளையா மாத்திக்கிட்டீங்க பழிவாங்க நினைச்ச அவன் உங்க பொண்ணை கொடுமைப்படுத்த ஆரம்பிச்சான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.