Page 4 of 4
"இரண்டாவது கண்டிஷனை அம்மா உன்கிட்ட சொல்ல மாட்டாங்க... உன்னை பிடிக்காதவங்க எப்படி நல்லவங்களா இருக்க முடியும்... அம்மாக்கும் அண்ணியோட அம்மா பத்தி எதாவது தெரியுமா இருக்கும்.... அதனால அப்படி கண்டிஷன் போட்டிருக்கலாம்.... ஆனால் அர்ச்சனா ஆன்ட்டி விஷயம் வேற இல்லை...."
அவன் சொன்ன விதத்தில், அவள் முகத்தில் இயல்பாய் புன்சிரிப்பு மலர்ந்தது...
"ஆனாலும், சஞ்சீவ், இப்படி கண்டிஷன் போட்டு அம்மா கிட்ட பேசாதேன்னு சொல்றது தப்... சரி இல்லை தானே?"
"அது சரி தான
...
This story is now available on Chillzee KiMo.
...
style="text-align: right;">- Aadhi
{kunena_discuss:29}