(Reading time: 41 - 81 minutes)

இதை எப்படி கடப்பான்? ஒரு நொடி கடப்பதற்குள் ஒரு ஜென்மம் கடந்திருந்தான்.

அருகிலிருந்த நித்திலாவும் இதை எதிர்பார்க்கவில்லை. அவர் கேட்டதின் அர்த்தம் அவளுக்கு புரிந்தது. இது அந்த பழைய விசயம்தான். உண்மையில் இந்த விசயத்தினால்தான் அவள் சக்தியை பிரியும் முடிவை எடுத்திருந்தாள். இப்போது அதை  அப்படியே மண்ணில் இட்டு புதைத்துவிட்டு மறக்க நினைத்திருந்தாள். இதுவரை பார்த்தறியாத தோற

...
This story is now available on Chillzee KiMo.
...

டிக்காது. பணத்திற்காக எதையும் செய்யும் சுயநலமிக்கவள்.  நிச்சயம் அவளின் பங்கு இதில் இருக்கும். இப்போதும் உங்களிடம் முழு விவரங்களை சொல்லாமல் இருக்கலாம் அல்லவா?. சக்தி, நீ பணத்தை யாரிடம் தந்தாய்?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.