(Reading time: 41 - 81 minutes)

“அ…து… அப்படித்தான்… முறைக்காதே… நம் திருமணம்  நடந்த மறுநாள் நீயும்தானே சித்திக்கு ஏதோ பணம் தரவேண்டுமாமே தந்துவிடுங்கள் என்று நினைவுபடுத்தினாய்?”

“அடக்கடவுளே… அது எனக்காக புடவை மங்கள் சூத்ரா எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள் அல்லவா… அதைத்தான் சொன்னேன்…”

“சரிதான்… எனக்கு அதுபற்றிய விவரம் தெரியாது என்று அவர்களை வாங்கிவர சொன்னேன்தான். நீ அதைத்தான் சொன்னாய் என்று

...
This story is now available on Chillzee KiMo.
...

. எவ்வளவு சிறிய அறை… எதை அடைய இங்கு இருந்தான்? அவர்களுடையது உண்மையான திருமணம்தானா? ம்… அந்த திருமண சான்றிதழ்? அதை பார்த்தால் தெரியும் அல்லவா? சான்றிதழை தேடிபார்க்க மூடியிருந்த பீரோவை திறந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.