(Reading time: 41 - 81 minutes)

“அதை அறிந்து நீ என்ன செய்யப் போகிறாய். அவள்தான் இதனை என்னிடம் சொன்னாள். இன்னும் எல்லாவிடத்திலும் சொல்லுவாள். பழிக்கு அஞ்சாதவர்கள் சேர்ந்தால் இப்படித்தான் நடக்கும். இதைவிட ஓடிப்போய் கணவனால் கைவிடப்பட்டவள் என்ற பெயரே என் பேத்திக்கு இருந்திருக்கலாம். இவன் வரப்போய்தான் அவள் இதனை சொல்ல ஆரம்பித்திருக்கிறாள். ”

“எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டு என் முன் வந்து  நிற்கிறாய்.

...
This story is now available on Chillzee KiMo.
...

தி”

“யெஸ் யெஸ்… திரும்பவும் பணம் கேட்பார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் சொன்ன பொய்யை மெயிண்டெயின் செய்வதாகி விட்டது”

“இட் மீன்ஸ்… என்னையும் பணம் பிடுங்கி என்று நினைத்தீர்களா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.