(Reading time: 41 - 81 minutes)

அங்கு துணிகளின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஓவியம் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்த ஓவியம். அது அவளுடைய ஓவியம். முகம்மட்டுமே வரையப்பட்டிருந்த அதில் அவளுடைய மையல் கொண்ட கண்கள் கெண்டை மீன்கள் போல வளைந்து  நின்றன. காதலும் காமமும்  கலந்த ஒரு மாதிரியான அழைக்கும் பார்வை…!

எதற்கு இதை வரைந்தான். அவளுக்கு ஓவியம் வரையப்பட்டிருந்த முறை நன்கு பரிச்சயமானது. அந்த ஹோட

...
This story is now available on Chillzee KiMo.
...

ு… எல்லாமே பாழ்.. காதுகளின் கேட்கும் திறனைவிட கண்களின் பார்க்கும் திறனை மூளை எளிதில் கிரகித்துக் கொள்ளும். அவளுடைய காளி ஆட்டத்தில் அவள் பக்க நியாயம் அவனுக்கு பிடிபடவில்லை. வெறுத்துபோன நொடியில்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.