(Reading time: 41 - 81 minutes)

அவள் வெறும் நித்திலா அல்ல… ரோஜா வண்ண பட்டுப்புடவையணிந்து… கழுத்தை ஒட்டி வெள்ளை வைரங்கள் பதித்த ஆரம், நெற்றியில் கல் பதித்த ஜெய்ப்பூர் பொட்டு… கையில் ஒற்றை ஜோடி வைரவளையல்கள்.. அப்புறம் சற்றே பெரிய ஜிமிக்கி… இது மட்டும்தான் அவள் கணவன் கண்ணில் பட்டது. அதற்கு மேல் பார்க்கவிடாமல் அவனை பேச்சு வார்த்தைக்குள் இழுத்துக் கொண்டனர். 

‘நல்லது, நீங்கள் சொல்வது போல்  பெரிய பெண்ணி

...
This story is now available on Chillzee KiMo.
...

ரியாதையை மதித்து என்றைக்கும் உனக்கு பக்கபலமாக இருப்பேன்.” இதை சொல்லும்போதே அவன் அன்னையின் நினைவும் வந்தது. காதல் பொய்த்துவிட்டதென்று தெரிந்த அக்கணமே அத்தனையையும் தூக்கியெறிந்து விட்டு சென்றாரோ?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.