(Reading time: 35 - 69 minutes)

”உங்க பொண்ணு பேரு என்ன”

”திலோத்தமா” சார்

”உங்க பொண்ணை இதுக்கு முன்னாடி எங்கையாவது நீங்க ஸ்கூல்ல சேர்த்திருக்கீங்களா”

”இல்லை சார்”

”வயசு என்ன ஆகுது”

”4 வயசு சார்”

”ஏன் இத்தனை நாள் ஸ்கூல்ல சேர்க்காம இருந்தீங்க”

”சார் நான் ஒரு சாதாரண போஸ்ட் மேன்தான், எனக்கு அடிக்கடி டிரான்ஸ்பர் வரும். ஒவ்வொரு ஊரா போறதால எங்கயுமே நிரந்தரம

...
This story is now available on Chillzee KiMo.
...

் கொண்டு டீச்சருடன் நடந்தாள்.

அவர்கள் செல்வதை பார்த்த மகாதேவனுக்கும் பார்வதிக்கும் சிரிப்புடன் ஒரு நிம்மதி பெருமூச்சும் வர அவர்கள் பிரின்சிபாலிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.