Page 6 of 9
”ஆமாம்”
“என்ன பிரச்சனை”
“கோயில்ல பார்த்தீங்கள்ல அவரை நான் லவ் பண்றேன், 5 வருஷமா எங்க லவ்வுக்குள்ள எந்த பிரச்சனையும் வரலை.”
“இப்ப என்னாச்சி”
“அவருக்கு வீட்ல பொண்ணு பார்க்கறாங்க”
“ஓ சரி நீங்க போய் பேசுங்க”
“இல்லைங்க நானே ஏழை, பொழப்பை தேடி இந்த ஊர்ல இருக்கற சக்ரவர்த்தி கார்மெண்ட்ஸ்ல வேலையில இருக்கேன்”
”அப்ப அவரு”
...
This story is now available on Chillzee KiMo.
...
்லி சிரிக்கவும்
”இதுக்கு ஏன் சிரிக்கற லவ் பண்றது ஒண்ணும் தப்பான வேலையில்லை. சரி நாளைக்கு நான் கோயிலுக்கு போறேன் நீ வரவேணாம் உன் தம்பியை மட்டும் வர சொல்லு உன் தம்பி பேரு”
“கதிர்”