Page 7 of 9
”சரி மறக்காம சொல்லிடு, அவனுக்கு நான் கைநிறைய சம்பளம் தரேன், என்னை நம்பி வரச்சொல்லு” என சொல்லிவிட்டு திலோ அவள் அறைக்கு செல்ல வைதேகியும் ஹாஸ்டல் டெலிபோன் மூலம் தன் தம்பி கதிருக்குப் போன் செய்து விவரம் கூற அவனும் அதற்கு சம்மதம் சொன்னான்.
அடுத்த நாள் ஞாயிறு கிழமை காலையில் கோயிலில் கதிரை காண சென்றாள் திலோ. அவளுக்கு முன்பாகவே கோயிலுக்கு வந்து காத்திருந்தான் கதிர், பார்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் உங்களுக்கு தகவல் சொல்றேன். என்னிக்காவது தனியா அவர் கிடைப்பார்ல அன்னிக்கு நீங்க அவர்கிட்ட பேசி பழகுங்க”
”சரி” என சொன்னவள் சட்டென தன் கைப்பையில் இருந்து 20 ஆயிரத்தை அவனிடம் நீட்டினாள்